இனிமே விஜே கிடையாது பிக்பாஸ் பிரியங்கா! மிஞ்சியது இத்தனை லட்சம்தான்..

priyanka raju kamalhaasan biggbosstamil5 incometax
By Edward Jan 17, 2022 10:29 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் 106 நாட்களாக நடைபெற்ற பிக்பாஸ் 5 சீசன் நிறைவடைந்தது. ராஜு வின்னராக 50 லட்சம் பரிசுத்தொகையை வாங்கியும் 16 வாரங்கள் இருந்த ராஜு 1 வாரத்திற்கு 1.5 லட்சம் என்ற மதிப்பில் 71 லட்சத்தை வாங்கி வீடு சென்றார்.

அவருக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தினை பிடித்த பிரியங்கா பிக்பாஸ் ஒரு வார சம்பளமாக 2 லட்சம் பேசப்பட்ட நிலையில் 16 வாரத்திற்கு 30 லட்சத்தை சம்பளமாக பேசியுள்ளனர்.

மேலும் அதில் 30 சதவீதம் தொகையை வருமான வரியாக கொடுக்கவேண்டுமாம். இனிமேல் விஜேவாக எந்த நிகழ்ச்சிக்கு போவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் விஜே பிரியங்கா என கூப்பிட்டு வந்த அனைவரும் இனிமேல் சின்னத்திரையின் பிக்பாஸ் ராணி பிரியங்கா என்று தான் கூப்பிடுவார்களாம். அதற்காக  #BB5QueenPriyanka தான் எப்பவும் என்ற ஹாஷ்டேக்கை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

ஜெய்த்தது ராஜுவாக இருந்தாலும் பிரியங்காவுக்காக எப்போதும் ஆதரவாக இருப்போம் என்றும் இணையத்தில் கூறி வருகிறார்கள். மேலும் பிக்பாஸ் அல்டிமேட்டிற்கு பிரியங்கா வருவாரா? இல்லையா? என்ற கேள்விகளும் எழ ஆரம்பித்துள்ளது.

GalleryGallery