பிக்பாஸ் வீட்டில் சிம்புவை வம்பு இழுத்த ப்ரியங்கா..

Priyanka
By Tony Oct 24, 2021 01:22 PM GMT
Tony

Tony

Report

 பிக்பாஸ் நிகழ்ச்சி எல்லோருக்கும் பேவரட் தான். எல்லோருமே தினமும் அப்படி என்ன தான் அந்த வீட்டில் நடக்கிறது என்று ஆர்வமாக பார்ப்பார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் ப்ரியங்கா, அபிஷேக்கை பார்த்து , உன் மனசுல என்ன சிம்புனு நினைப்பா, எனக்கு நடிக்க தெரியாது சார்ன்ற மாதிரி சீன் போட்ற என பேசினார்.

இது சிம்பு ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது, மேலும், ப்ரியங்காவை கண்டித்து சிம்பு ரசிகர்கள் டுவிட் செய்தும் வருகின்றனர்.