யூத் படத்தில் பள்ளி மாணவியாக நடித்த ப்ரியான்சி யாதவ் ஆ இது, எப்படி இருக்கார் பாருங்க

Actress Youth (2026)
By Tony Apr 29, 2026 06:30 AM GMT
Report

ப்ரியான்ஸி

யூத் படம் கென் கருணாஸ் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தில் 3 ஹீரோயின்கள், இதில் ப்ரியான்ஸி என்ற பெண் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார்.

இவர் ஹிந்தி சீரியலில் பிரபலமான நடிகை, அதோடு நிறைய ரீல்ஸ் செய்து பிரபலமானவர், இவர் சிறு வயது உடையவர் என்று எல்லாம் நினைத்திருந்த நிலையில், இவர் நிஜ வயது 29 என தெரிய வந்துள்ளது, இதை கேட்ட பலரும் ஷாக் தான், இதோ அவரின் புகைப்படங்கள்...


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery