என்ன தனுஷ் இதெல்லாம் சரியில்லையே...ரொம்ப மாறிட்டீங்க
Dhanush
maaran
By Tony
தனுஷ் தமிழ் சினிமா தாண்டி தற்போது பாலிவுட், ஹாலிவுட் வரை சென்றுவிட்டார்.இந்நிலையில் தனுஷ் நடிப்பில் கடைசியாக வந்த ஜகமே தந்திரம், அட்டரங்கி ரி இரண்டு படமும் OTT-ல் தான் வந்தது.
இப்போது வரவிருக்கும் மாறன் கூட OTT-ல் தான் வருகிறது. இதில் தமிழ் படமான ஜகமே தந்திரம், மாறனுக்கு தனுஷ் விளம்பரமே செய்வது இல்லை.
ஆனால், பாலிவுட் படத்திற்கு விழுந்து, விழுந்து ப்ரோமோஷன் செய்ததை பார்த்து தமிழ் தயாரிப்பாளர்கள் செம்ம கோபத்தில் இருக்கிறார்களாம்.