சிம்பு, தனுஷ் நடிகர்களுக்கு ரெட்கார்ட்!! சோம்பேரியா இருந்தா இப்படித்தான்..
Atharvaa
Dhanush
Silambarasan
Vishal
Gossip Today
By Edward
தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் படப்பிடிப்பிற்கு வராமலும் ஷூட்டிங்கில் கோளாறாக எதையாவது செய்து வைத்தாலும் அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் சார்ப்பாக புகாரளிக்கப்பட்டு தயாரிப்பாளர் சங்கம் தக்க முடிவெடுக்கும்.
அப்படி சமீபத்தில் வடிவேலு அதிலிருந்து மீண்டு வந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து குறிப்பிட்ட நடிகர்கள் மீது புகாரளிக்கப்பட்டது.
தற்போது நடிகர் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வா போன்ற நடிகர்களுக்கு ரெட் கார்ட் வழங்கவுள்ளதாக முடிவெடுத்துள்ளார்கள் தயாரிப்பாளர் சங்கத்தினர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.