30, 40 கோடி முருகதாஸால் நஷ்டம், தயாரிப்பாளர் கொடுத்த புகார்

Sivakarthikeyan A.R. Murugadoss Madharaasi
By Tony Mar 30, 2026 03:30 AM GMT
Report

முருகதாஸ் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக இருந்தவர். தீனா, ரமணா, கஜினி, 7ம் அறிவு, துப்பாக்கி, கத்தி என பல மெகா ஹிட் படங்களை கொடுத்தவர்.

ஆனால், தற்போது ஸ்பைடர், சர்கார், தர்பார், சிக்கந்தர், மதராஸி என தொடர்ந்து 5 படங்கள் தோல்வியை சந்தித்துள்ளது.

30, 40 கோடி முருகதாஸால் நஷ்டம், தயாரிப்பாளர் கொடுத்த புகார் | Producer Files Case Against Ar Murugadoss

இதில் மதராஸி தயாரிப்பாளர், முருகதாஸ் இந்த படத்தை தொடங்கும் போது 110 கோடி பட்ஜெட் என்றால், ஆனால், படம் முடியும் போது 170 கோடிக்கு சென்று விட்டதாம்.

அதோடு இந்த படத்தை ஒழுங்காக முடிக்காமல் சல்மான் கான் பட வேலைக்கு சென்றார், எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்ட முருகதாஸிடமிருந்து ரூ 10 கோடியாது பெற்று தரவேண்டும் என தயாரிப்பாளர் தரப்பு கோரிக்கை வைத்துள்ளதாம்.

30, 40 கோடி முருகதாஸால் நஷ்டம், தயாரிப்பாளர் கொடுத்த புகார் | Producer Files Case Against Ar Murugadoss