மேடையில் ஹீரோயினிடம் மிக கேவலமான நடந்துக்கொண்டு தயாரிப்பாளர் ராஜன்

Tamil Cinema
By Tony Sep 01, 2024 10:30 AM GMT
Report

கேரளா சினிமா தற்போது மிகப்பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. எங்கு திரும்பினாலும் மீடு புகார்கள் அங்கு குவிந்து வருகிறது.

பெண்களை ஒழுங்காக நடத்தவில்லை என பல சர்ச்சைகள் வெடித்து வருகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் ராஜன் குறித்து நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

மேடையில் ஹீரோயினிடம் மிக கேவலமான நடந்துக்கொண்டு தயாரிப்பாளர் ராஜன் | Producer Rajan Worst Behavior To Heroine On Stage

அவர் பேசினாலே சர்ச்சை தான். எல்லா நடிகர், நடிகை குறித்தும் திட்டி பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவார்.

தற்போது ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹீரோயினை இவர் மிக மோசமாக நடத்தியது தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது, இதோ அந்த வீடியோ..