தாத்தா வயது தயாரிப்பாளர், ஹீரோயினிடம் அப்படி நடந்துகொண்டார், அதிர்ச்சி தகவலை கூறிய பிரபல நடிகர்
சக்ரவர்த்தி
தமிழ் சினிமாவில் சமர், சர்வம் போன்ற பல படங்களில் நடித்தவர் சக்ரவர்த்தி. இவர் இந்தியா முழுவதும் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று ஒட்டு மொத்த இந்திய திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதில் அவர், நானும் என் சக நடிகரும் ஒரு ஹீரோயின் வீட்டிற்கு பார்ட்டி ஒன்றிற்கு சென்று இருந்தோம், அப்போது ஒரு மூத்த தயாரிப்பாளர் அங்கு வந்தார்.
தவறாக தொட்டார்
அப்போது அந்த ஹீரோயின் எங்களை கட்டிலுக்கு கீழே ஒலிந்துகொள்ளுங்கள் என்றால், எங்களுக்கு ஏன் என்றே புரியவில்லை.
அந்த தயாரிப்பாளர் உள்ளே வந்து கொஞ்சம் தவறாகவே அந்த ஹீரோயினிடம் நடந்துக்கொண்டார், தயாரிப்பாளருக்கு அந்த ஹீரோயினின் தாத்தா வயது இருந்திருக்கும்.
அவர் சென்றதும் நாங்கள் மிகவும் வருத்தமாக நடிகையிடம் பேச, அவரோ, இதெல்லாம் விடுங்க, பிழைக்கனுமே என்பது போல் அவர் கூறி சென்றார், இது மிகப்பெரிய அதிர்ச்சியை எங்களுக்கு கொடுத்தது என சக்ரவர்த்தி கூறியுள்ளார்.