இது அதவிட மோசம்! சமந்தாவின் ஆட்டத்தை தொடர்ந்து மறைக்கப்பட்ட காட்சி..
நடிகர் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட தெலுங்கு நட்சத்திரங்கள் நடித்து வெளியான படம் புஷ்பா. ஆரம்பத்தில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கிய இப்படம் 200 கோடி வசூலை தாண்டி வெற்றி பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் சமந்தா ஆடிய ஐட்டம் பாடல் சர்ச்சையானதை தொடர்ந்து வேண்டாம் என்று ஒதுக்கி காட்சியும் சர்ச்சையில் சிக்கி இருக்கும் என்று அப்படத்தின் இயக்குனர் சுகுமார் கூறியுள்ளார்.
கிளைமேக்ஸ் காட்சியின் போது அல்லு அர்ஜுனும் பகத் பாசிலும் சட்டையில்லாமல் டிரெளசருடன் நின்று கொண்டிருப்பார்கள்.
ஆனால் இயக்குனர் அப்படி யோசிக்காமல் இருவரும் நிர்வாணமாக நிற்பதை போன்று தான் எடுக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் இதுவும் பஞ்சாயத்தில் முடியும் என்பதால் அதை மாற்றி அப்படி எடுத்தோம் என்று கூறியுள்ளார்.
Actually I thought to shoot #AlluArjun and #FahadhFaasil to be nude in #PushpaTheRise Climax. Later changed my mind , assuming audience may not accept it.
— OverSeasRights.Com (@Overseasrights) December 24, 2021
- Director #Sukumar #Pushpa
pic.twitter.com/OZblkTMJo9