சமந்தாவின் குத்தாட்டத்திற்காகவே இப்படியொரு மார்க்கெட்! கோடியில் புறளும் அல்லுஅர்ஜுன்...
படங்கள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நடிகர் நடிகைகளின் லிஸ்ட்டால் மார்க்கெட் உயரும் என்பதை அறிவார்கள். அப்படி முன்னணி நடிகர்கள் படத்தின் மார்க்கெட் அந்த தயாரிப்பு நிறுவனம், இயக்குனரை பொருத்து அமையும்.
அந்தவரிசையில் இருப்பவர் தான் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிகை ரஷ்மிகா மந்தனா இருவரும் ஜோடிபோட்டு நடித்து ரிலீசாக இருக்கும் படம் புஷ்பா. இருவரின் மார்க்கெட்டும் அதிகரித்து உள்ள நிலையில் அப்படத்தில் குத்தாட்டம் போடுவதற்காகவே நடிகை சமந்தாவை கமிட் செய்து ஆடவைத்துள்ளனர்.
இதுவரையில்லாத அளவிற்கு விவாகரத்துக்கு பின் சமந்தாவின் தாராள ஆடை அதிர்ச்சியை அளித்து வருகிறது. புஷ்பா படத்தில் ஆடிய ரிலிக்ஸ் வீடியோ இணையத்தை அதிர வைத்தது. தற்போது புஷ்பா தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ என அனைத்து உரிமைகளும் சுமார் 250 கோடி அளவிற்கு விற்பனை செய்துள்ளது.