குருநாதர் கிட்டையே சுட்ட அட்லீ!! ராக்கா படத்தின் பர்ஸ்ட்டை கலாய்க்கும் நெட்டிசன்கள்...

Allu Arjun Shankar Shanmugam Gossip Today Atlee Kumar Deepika Padukone
By Edward Apr 09, 2026 12:00 PM GMT
Report

கதையை சுட்டு சூப்பராக படம் எடுப்பதில் கில்லாடி என்று பெயர் வாங்கியவர் தான் இயக்குநர் அட்லீ. அவர் இயக்கிய பல படங்களில் காட்சிகள் மற்றப்படங்களில் இருந்து காப்பி அடிப்பதில் தன் குருநாதரையே மிஞ்சிய சிஷ்யனாக மிரட்டியிருக்கிறார் அட்லீ.

குருநாதர் கிட்டையே சுட்ட அட்லீ!! ராக்கா படத்தின் பர்ஸ்ட்டை கலாய்க்கும் நெட்டிசன்கள்... | Raaka Firstlook Atlee Looted From Shankars I Movie

AA22x26

அந்தவகையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில், தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து பலகோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது AA22x26. இப்படத்தின் டைட்டில் அல்லு அர்ஜுன் பிறந்தநாளான நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

ராக்கா என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இணையத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த போஸ்டரில் அல்லு அர்ஜுன் மிருகத்தின் லுக்கில் காணப்படுகிறது.

ராக்கா பர்ஸ்ட் லுக்

ஏற்கனவே தன்னுடைய குருநாதர் ஷங்கர் இயக்கிய ஐ படத்தின் என்னோடு நீ இருந்தால் பாட்டில் வரும் மிருகத்தை வைத்து அட்லீ காப்பி அடித்துள்ளார் என்று கலாய்த்து வருகிறார்கள்.

மேலும், ஷங்கர் இயக்கத்தில் உருவான 2.O படத்தில் அக்ஷய் குமார் கெட்டப்பை வைத்தும், காஷ்மோரா படத்தின் வில்லன் கார்த்திக்கை வைத்தும், ராக்கா பர்ஸ்ட் லுக் இருப்பதாக அட்லீயை சிலர் கலாய்த்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery