பாலிவுட் போனதும் இப்படியா!! விருதுவிழாவிற்கு சென்ற நடிகை ராஷி கண்ணா..
Bollywood
Tamil Actress
Actress
By Jai
ராஷி கண்ணா
தெலுங்கு படங்களில் அறிமுகமாகி தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை ராஷி கண்ணா.
முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ராஷி கண்ணா, இந்தி மொழிகளில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் யோதா, தி சபர்மதி ரிப்போர்ட் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். விருது விழாவிற்கு கிளாமர் ஆடையணிந்து விருதினையும் பெற்றிருக்கிறார் ராஷி.
விருதுவிழாவில் உச்சக்கட்ட கிளாமர் உடையில் சென்றுள்ள ராஷி கண்ணா, அங்கு எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பாலிவுட் போனால் இப்படிதான் மாறுவாங்களா என்று விளாசியபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.