அதுக்கு மட்டும் தான் அங்கே வேலை!! 17 வயசுல பணத்திற்கு அதை செய்தேன்.. நடிகை ராஷி கண்ணா..
Raashi Khanna
Gossip Today
Tamil Actress
Actress
By Edward
தெலுங்கு, தமிழ் மொழிகளில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் நடிகையாக பிரபலமாகி வருபவர் நடிகை ராஷி கண்ணா.
உச்சக்கட்ட கிளாமரில் நடித்து வரும் ராஷி கண்ணா, பேட்டியொன்றில் வித்தியாசமான வேலையை பணத்திற்காக பார்த்துண்டா என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.
பணத்துக்காக வித்தியாசமான வேலை செய்யவில்லை என்று கூறி, அப்படி இழுத்தபடியே ஆம் செய்திருக்கிறேன் என்று கூறினார்.
நான் என் கைகளை மட்டுமே மாடலிங் செய்துள்ளே. மோதிரம் வளையல் விளம்பரத்திற்காக என் கையை மட்டும் போட்டோஸ் எடுப்பார்கள்.
என் கைக்கு மட்டும் தான் அங்கே வேலை, நான் மேக்கப் கூட போட்டிருக்க மாட்டேன், கைக்கு மட்டும் தாம் மேக்கப்.
எனக்கு அப்போது 17 வயது. அதன்பின் மாடலிங்கில் அதிக ஈடுபாடு கொண்டு நடிகையாக வாய்ப்பு கிடைத்தது என்று ராஷி கண்ணா கூறியிருக்கிறார்.