படுவைரலாகும் ராஷி கண்ணாவின் கிளாமர் போட்டோஷூட்.. இதோ பாருங்க..

Raashi Khanna Photoshoot
By Karthick Raja Apr 08, 2026 04:30 PM GMT
Report

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான நடிகையாக இருப்பவர் ராஷி கண்ணா. இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார்.

இவர் இன்ஸ்டாவில் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்களிடையே வைரலாகும். அந்த வகையில் தற்போது அசத்தலான லுக்கில் கிளாமராக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி நடிகையாக இருக்கும் ராஷி கண்ணா வெளியிட்டுள்ள இந்த கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ நீங்களே பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery