வெறும் டவலை போர்த்தியபடி போஸ்!! நடிகை ராஷிகாவின் புகைப்படங்கள்...

Raashi Khanna Rashi Khanna Tamil Actress Actress
By Jai Aug 18, 2026 06:15 AM GMT
Report

ராஷி கண்ணா

பாலிவுட்டில் 2013ல் வெளியான Madras Cafe படத்தின் மூலம் அறிமுகமாகி தெலுங்கு சினிமா பக்கம் சென்று பிரபலமானவர் தான் நடிகை ராஷி கண்ணா.

சினிமாவில் அறிமுகமாகி 5 ஆண்டுகளுக்கு பின் தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

இதனையடுத்து திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4, அகத்தியா போன்ற படங்களில் நடித்தார். தற்போது இந்தி பக்கம் சென்றுள்ள ராஷி கண்ணா, கிளாமர் லுக்கில் நடித்து அசத்தி வருகிறார்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்மன், ரவுடி அண்ட் கோ போன்ற படங்களில் கமிட்டாகியுள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷி, வெறும் டவல் அணிந்தபடி எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery