கணவரை பிரிந்த பின் செம்ம கிளாமர் லுக்கில் போட்டோஷுட் நடத்திய சரவணன் மீனாட்சி நடிகை
Photoshoot
Rachitha Mahalakshmi
Actress
By Tony
சரவணன் மீனாட்சி சீரியல் என்றாலே பலருக்கும் ரச்சிதாவை நினைவு இருக்கும்.
இவரை சுமார் 4,5 சரவணன்களாவது காதலித்திருப்பார்கள்.
இவர் சில மாதங்களுக்கு முன்பு தன் கணவரை விட்டு பிரிந்ததாக கூறப்பட்டது.
அதை அவர்களும் மறுக்கவில்லை, ஒரு கட்டத்திற்கு மேல் ஆம் என்று சொல்லிவிட்டார்கள்.
தற்போது கடற்கரையில் ரச்சிதா எடுத்த கிளாமர் போட்டோஷுட் தான் ட்ரெண்டிங். இதோ