யப்பா வேற லெவல் ஸ்டில்ஸ்.. தேவதை போல் இருக்கும் சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி
Bigg Boss
Rachitha Mahalakshmi
Viral Photos
By Bhavya
ரச்சிதா மகாலட்சுமி
நடிகை ரச்சிதா மகாலட்சுமி, சின்னத்திரையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர்.
சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பின் கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.
கடைசியாக விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் பின் வெள்ளித்திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தமிழில் ஃபயர் என்ற படத்தில் நடித்து ரீச் ஆனார்.
தற்போது, இவர் வெள்ளை நிற உடையில் தேவதை போல் வலம் வரும் போட்டோஸ். இதோ,