சமையல் செய்து வீடியோவை வெளியிட்ட ரச்சிதா மகாலட்சுமி!! ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்..

Instagram Rachitha Mahalakshmi Actress Chicken
By Jai Aug 17, 2026 10:15 AM GMT
Report

ரச்சிதா மகாலட்சுமி

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள் ஒருவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் செம பேமஸ் ஆனவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார். பிறகு Fire என்ற படத்தின் மூலம் பெரும் சர்ச்சையையும் சந்தித்தார்.

சமையல் செய்து வீடியோவை வெளியிட்ட ரச்சிதா மகாலட்சுமி!! ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்.. | Rachitha Mahalakshmi Cooking Video Post Fans React

சமீபத்தில் தன்னுடைய ஓம் டூர் பேட்டியொன்றில் தன் வீட்டில் இருந்த மினி பார் குறித்து பகிர்ந்து கொண்டார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, lollipop sports academy என்ற படத்தில் கமிட்டாகி அப்படத்தின் பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தற்போது, ஞாயிறுகிழமையன்று தன்னுடைய வீட்டில் சிக்கன் குழம்பு செய்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அவரின் அந்த வீடியோவிற்கு பலரும் தங்களின் ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.