அந்த இடத்தில டாட்டூ குத்திய ரச்சிதா மகாலட்சுமி.. இப்படி மாறிட்டாரே!!

Indian Actress Rachitha Mahalakshmi Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 16, 2024 02:39 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

பிரபல சின்னத்திரை நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிக ரச்சிதா மகாலட்சுமி. இவர் தமிழில் பல ஹிட்டான சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் முதல் முதலில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர், இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மீனாட்சியாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்தவர்.

ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் உருவான Ranganayaka படத்தின் ட்ரைலர் வெளியானது குறிபிடத்தக்கது.

அந்த இடத்தில டாட்டூ குத்திய ரச்சிதா மகாலட்சுமி.. இப்படி மாறிட்டாரே!! | Rachitha Mahalakshmi Latest Photo Viral

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ரச்சிதா, அவர் பதிவிடும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும்.

இந்நிலையில் ரச்சிதா கையில் டாட்டூ போட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம்..