ரம்யா பாண்டியன் எல்லாம் ஓரமா போயிடு..அந்த உடையில் அது தெரிய ரச்சிதா கவர்ச்சி போஸ்
Serials
Rachitha Mahalakshmi
Tamil TV Serials
Tamil Actress
By Dhiviyarajan
விஜய் டி.வியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
மேலும் இவர் ‘உப்புகருவாடு’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் காமெடி நடிகர் கருணாகரனுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சினிமாவில் இவருக்கு பெரிய வாய்ப்பு எதுவும் அமையவில்லை.
சமீப காலமாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இயங்கி வரும் ரச்சிதா மகாலட்சுமி, சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு படுகிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த வருகின்றார். தற்போது இவர் சேலையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இதோ புகைப்படம்