முடியை சரி செய்தபோது அப்படி ஆகிவிட்டது...அதையும் விட்டுவைக்கவில்லை!! புலம்பும் ரச்சிதா...

Gossip Today Rachitha Mahalakshmi Tamil Actress
By Jai Apr 18, 2026 08:45 AM GMT
Report

ரச்சிதா மகாலட்சுமி

சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருபவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. கன்னட படங்களில் நடித்து வரும் ரச்சிதா, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஏஐ மூலம் மார்ஃப் செய்வது குறித்து வேதனையுடன் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

முடியை சரி செய்தபோது அப்படி ஆகிவிட்டது...அதையும் விட்டுவைக்கவில்லை!! புலம்பும் ரச்சிதா... | Rachitha Mahalakshmi Opens Up On Morphing Issue

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ஹேர் ஸ்டைலை சரி செய்துள்ளார். அந்த சமயத்தில் அவரது சேலை கொஞ்சம் விலகியதால் அதை பலரும் வர்ணித்தபடி விமர்சித்தது குறித்து புலம்பியுள்ளார்.

முடியை சரி செய்தபோது

அந்த பேட்டியில், ஹேர் ஸ்டைல் கலந்துவிட்டது, அதை சரி செய்யலாம் என்று ஏதோ ஒன்று செய்தேன். அது விலகிவிட்டது, உடனே அதை ஒரு விஷயமாக ப்ரோமோட் செய்தார்கள்.

எனக்கு அது ஏன் என்றே புரியவில்லை. இதுவுமே தவறா என்றுதான் தோன்றுகிறது. நாம் நடந்து போகும்போது ஃப்ரண்ட்டைவிடவும் பேக்கைத்தானே அதிகம் பார்க்கிறார்கள் என்று பேசியிருக்கிறார் ரச்சிதா.