வாய்ப்பில்லாமல் காணாமல் போன ராதாவின் மூத்த மகள்!! ஷாக் கொடுத்த நடிகை கார்த்திகா..
80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ராதா. ராஜசேகரன் நாயர் எனபவரை திருமணம் செய்து கார்த்திகா, துளசி என்ற இரு மகள்களை பெற்றெடுத்தார்.
இருமகள்களை சினிமாவில் அறிமுகப்படுத்திய ராதாவின் மகள் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போயுள்ளனர். வாய்ப்பில்லாமல் இருவரும் தற்போது வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்கள்.
மூத்த மகள் கார்த்திகாவிற்காகவது ஒருசில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்து வந்தார். ஆனால் நடித்த ஒருசில படத்திலேயே இரண்டாம் மகள் துளசி காணாமல் போய்விட்டார்.
தற்போது கார்த்திகா 8 வருடங்களாக வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கார்த்திகா நாயர், காதலருடன் நிச்சயம் முடித்து கையில் மோதிரம் போட்டுள்ள புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
வருங்கால கணவருடன் எடுத்த ரொமாண்டிக் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.