கால்ல வேணாலும் விழுறேன், எங்க வீட்டுல தெரிந்த அவ்ளோதான்!..இமானிடம் கெஞ்சிய சிவகார்த்திகேயன்
தற்போது இமான் - சிவகார்த்திகேயன் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொன்டு பேசிய இமான், இனி இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன்.
அவர் எனக்கு செய்தது மிக பெரிய துரோகம். என்னுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நான் அதை குறித்து பேசாம இருக்கிறேன் என்று இமான் பேசி இருந்தார்.
இமான் முதல் மனைவிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே தொடர்பு இருந்தது என்று ஒரு பக்கம் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வலைப்பேச்சு நிகழ்ச்சியில் பிஸ்மி, இமான் சிவகார்த்திகேயன் நடந்த மோதலுக்கு காரணம் குடும்ப பிரச்சனை தான். இமான் இப்படி மொத்த விஷயத்தை சொன்ன பிறகு பெரிய பரபரப்பு ஏற்படுத்தியது.
இதனால் சிவகார்த்திகேயன் இமானுக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் நேருல வந்து உங்க கால்ல வேணாலும் விழுறேன். எங்க குடும்பத்தில் தெரிந்த பெரிய பிரச்சனை ஆகிவிடும் என்று சிவகார்த்திகேயன் சொல்லி இருக்கிறார்.
இதுக்கு இமான், அப்போ நீங்க எனக்கு அப்படி பண்ண போ குடும்பம் இல்லையா என்று போனை கட் செய்தார் என பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.
You May Like This Video