11 ஆண்டுகளாக ஒரு படம் கூட இல்லை!! நடிகை ராதாவின் இளைய மகள் துளசி ஆளே மாறிவிட்டாரே...

Radha Tamil Cinema
By Yathrika Dec 08, 2025 08:45 AM GMT
Report

நடிகை துளசி

வாரிசு பிரபலங்கள் சினிமாவில் களமிறங்குவது எல்லா மொழிகளிலும் வழக்கமாக நடக்கும் விஷயம்.

அப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் 90களில் நாயகியாக கலக்கிய ராதாவின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் தான் துளசி.

11 ஆண்டுகளாக ஒரு படம் கூட இல்லை!! நடிகை ராதாவின் இளைய மகள் துளசி ஆளே மாறிவிட்டாரே... | Radha Daughter Thulasi Latest Photo Goes Viral

கடல், யான் என இரண்டு படங்கள் நடித்தார், இரண்டுமே படு தோல்வியில் முடிந்தது.

அதன்பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை சினிமா பக்கமே தலைக்காட்டவில்லை.

இந்த நிலையில் நடிகை துளசியின் லேட்டஸ்ட் போட்டோ வெளியாக ரசிகர்கள் என்ன இவர் இப்படி ஆகிவிட்டார் என ஷாக் ஆகியுள்ளனர். இதோ போட்டோ,

11 ஆண்டுகளாக ஒரு படம் கூட இல்லை!! நடிகை ராதாவின் இளைய மகள் துளசி ஆளே மாறிவிட்டாரே... | Radha Daughter Thulasi Latest Photo Goes Viral