12 ஆண்டுகளுக்கு பின் பிறந்த குழந்தை!! போட்டோஷூட்டில் மிரட்டும் நடிகை ராதிகா ஆப்தே..
Radhika Apte
Pregnancy
Photoshoot
Bollywood
Actress
By Edward
நடிகை ராதிகா ஆப்தே
பாலிவுட் சினிமாவில் 18 வயதில் நடிகையாக அறிமுகமாகி பெங்காளி, மராத்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் படங்களில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே.
தமிழில் 2012ல் வெளியான தோனி படத்தின் மூலம் அறிமுகமாகிய ராதிகா ஆப்தே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார்.
போட்டோஷூட்
கடந்த 2012ல் பெனடிக் டெய்லர் என்ற இசைக் கலைஞரை திருமணம் செய்தார். தற்போது 12 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாகி குழந்தையை பெற்றெடுத்த ராதிகா ஆப்தே, கர்ப்பகாலத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார் ராதிகா ஆப்தே.