மாடர்ன் லுக்கில் அசத்தும் அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்!! புகைப்படங்கள்..

Actress Anant Ambani Radhika Merchant Nita Ambani
By Edward Dec 08, 2025 05:30 AM GMT
Report

ராதிகா மெர்ச்சண்ட்

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் டாப் 18வது இடத்தில் இருப்பவர் தான் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. கடந்த ஆண்டு தன்னுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட்டிற்கும் பிரமாண்டமான முறையில் பல ஆயிரம் கோடிகள் செலவில் திருமணத்தை நடத்தி முடித்தார்.

மாடர்ன் லுக்கில் அசத்தும் அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்!! புகைப்படங்கள்.. | Radhika Merchant Modern Party Look Is A Hot Topic

ஒரு மாதகாலமாக நடந்த இத்திருமண விழாவில் ராதிகா அணிந்த ஆடை அணிகலன்கள் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. திருமணத்திற்கு பின் அனைவராலும் கவனிக்கப்படும் பிரபலமாக ராதிகா தற்போது திகழ்ந்து வருகிறார்.

கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி ராதிகா மெர்ச்சண்ட் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். தற்போது மாடர்ன் லுக்கில் அவர் எடுத்த க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGallery