கல்யாணம் செய்ய அது Free Free Free.... சீக்கிரம் ரெடி ஆகுங்க
Raghava Lawrence
By Yathrika
கல்யாண மண்டபம்
சினிமா பிரபலங்களில் சிலர் மக்களுக்க தெரிந்தே நிறைய சேவைகள் செய்கிறார்கள், பலர் யாருக்கும் தெரியாமல் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
அப்படி மாற்றுக் திறனாளிகளுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். நடனம் மூலம் பலருக்கும் எதிர்காலத்தை நல்லபடியாக அமைக்க உதவியுள்ளார்.
தற்போது இவர் ஒரு பட நிகழ்ச்சி மேடையில் சூப்பரான தகவல் கூறியுள்ளார். அதாவது விரைவில் அவர் திருமண மண்டபம் ஒன்றை கட்ட இருக்கிறாராம்.
அந்த மண்டபத்தில் திருமணம் செய்ய வரும் தனது ரசிகர்களுக்கு மட்டும் இலவசம் என கூறியுள்ளார். இதைக்கேட்ட அவர் ரசிகர்களுக்கு செம குஷி தான்.