குருவே சரணம்!! சூப்பர் ஸ்டார் காலில் விழுந்த ராகவா லாரன்ஸ்..

Raghava Lawrence Rajinikanth Gossip Today Chandramukhi 2
By Edward Sep 26, 2023 08:15 AM GMT
Report

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணவாத், ராதிகா, வடிவேலு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகவுள்ள படம் சந்திரமுகி 2.

குருவே சரணம்!! சூப்பர் ஸ்டார் காலில் விழுந்த ராகவா லாரன்ஸ்.. | Raghava Lawrence Felt Down Rajini Chandramukhi Win

சில நாட்களுக்கு முன் சந்திரமுகி 2 படத்தின் சில காட்சிகள் காணவில்லை என்று கூறியதோடு படத்தினை தள்ளி வைக்கவும் முடிவெடுத்தனர்.

ஆனால் அதெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு படம் 28ல் வெளியாகும் என்று இயக்குனர் பி வாசு தெரிவித்திருந்தார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் தீவிர ரசிகர் தான் ராகவா லாரன்ஸ்.

தாலி கட்டும் போது நடிகர் ஆதி கேட்ட ஒரு கேள்வி!! பதறிபோன நடிகை நிக்கி கல்ராணி..

தாலி கட்டும் போது நடிகர் ஆதி கேட்ட ஒரு கேள்வி!! பதறிபோன நடிகை நிக்கி கல்ராணி..

பல மேடையில் தன்னுடைய குரு என்று கூறி வந்தவர். தற்போது சந்திரமுகி 2 படம் வெளியாக இன்னும் 2 நாட்கள் இருக்கையில் சூப்பர் ஸ்டாரை சந்தித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

காலில் விழுந்து ஆசிர்பெற்று அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து குருவே சரணம் என்று கூறியிருக்கிறார்.