கல்யாண சோக்கு கேக்குதா..வெள்ளம் சூழ்ந்தபடியே நடந்தேறிய திருமணம்
marriage
newcouple
By Edward
சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது.இதனால் சாலைகளில் இருபுறமும் மழைநீர் தேங்கி நிற்பதால் மக்களின் பொது வாழ்வு முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
வீசும் குளிர் காற்றால் வீட்டுக்குள்ளேயே மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் தான் மழைநீர் அறை முழுவதும் சூழ்ந்துள்ள நிலையிலும் அதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் நடந்தேறியிருக்கிறது திருமணம் ஒன்று.
இந்த விடியோவை இணையத்தில் பகிர்ந்து situation song-அயும் add செய்து கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.