Dark Energy!! நடிகை ரைசா வில்சனின் கிளாமர் போட்டோஸ்..

Tamil Actress Actress Raiza Wilson
By Jai Oct 08, 2026 10:00 AM GMT
Report

ரைசா வில்சன்

உதவியாளராக நடித்து நடிப்பில் களமிறங்கியவர் தான் நடிகை ரைசா வில்சன். மாடலிங் துறையில் இருந்து நடிப்புக்கு வந்த ரைசா, பியார் பிரேம காதல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகினார்.

Dark Energy!! நடிகை ரைசா வில்சனின் கிளாமர் போட்டோஸ்.. | Raiza Wilson Recent Glam Photos Insta Post

அதன்பின் வர்மா, பொய்கால் குதிரை, காஃபி வித் காதல், கருங்காப்பியம், மிஸ்டர் எக்ஸ், போன்ற படங்களில் நடித்து வந்தார். தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் ரைசா, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

தற்போது படுக்கையறையில் எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery