சூப்பர் சிங்கர் சிவாங்கியா இது!! மாடர்ன் லுக்கில் இப்படி அசத்துறாங்களே..
Sivaangi Krishnakumar
Georgia
Chicago
By Jai
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சீனியர் 7வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தான் சிவாங்கி கிருஷ்ணகுமார்.
சிவாங்கி கிருஷ்ணகுமார்
டாப் 6 இடத்தை பிடித்த சிவாங்கி, குக் வித் கோமாளில் நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

அதனையடுத்து, டான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், காசேதான் கடவுளடா, ஷாட் பூட் த்ரீ உள்ளிட்ட படங்களில் நடித்து நடிகையாகவும் கலக்கி வந்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி, ஜார்ஜியாவின் அட்லாண்டாவுக்கு சென்று கான்சர்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு மாடர்ன் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.












