உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் அசத்தும் ரைசா வில்சன்!! புகைப்படங்கள்...

Tamil Actress Actress Raiza Wilson
By Jai Aug 29, 2026 09:00 AM GMT
Report

ரைசா வில்சன்

கன்னட சினிமாவில் மாடலிங் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் ரைசா வில்சன். அந்த துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே தமிழ் பக்கம் வந்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் கவனம் பெற்றார்.

உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் அசத்தும் ரைசா வில்சன்!! புகைப்படங்கள்... | Raiza Wilson Recent Photos Post Viral]

அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ஒரு காதல் திரைப்படம் நடித்தார். அப்படம் வெற்றி என்றாலும் அதன்பின் ரைசா நடித்த படங்கள் அவ்வளவாக வெற்றிப்பெறவில்லை.

ரைசா வில்சன், தற்போது உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery