பிங்க் நிற டிரான்ஸ்பரன்ட் ஆடையில் நடிகை ரைசா வில்சன் ரீல்ஸ் வீடியோ..

Indian Actress Instagram Tamil Actress Actress Raiza Wilson
By Jai Aug 18, 2026 01:00 PM GMT
Report

ரைசா வில்சன்

கன்னட சினிமாவில் மாடலிங் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் ரைசா வில்சன். அந்த துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே தமிழ் பக்கம் வந்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் கவனம் பெற்றார்.

பிங்க் நிற டிரான்ஸ்பரன்ட் ஆடையில் நடிகை ரைசா வில்சன் ரீல்ஸ் வீடியோ.. | Raiza Wilson Recent Reels Video Post

அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ஒரு காதல் திரைப்படம் நடித்தார். அப்படம் வெற்றி என்றாலும் அதன்பின் ரைசா நடித்த படங்கள் அவ்வளவாக வெற்றிப்பெறவில்லை.

ரைசா வில்சன், டிரான்ஸ்பரண்ட் ஆடையணிந்து எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.