தப்பிக்க சொத்து எழுதி கொடுத்த கணவர்! படு குஷியில் ஷில்பா செட்டி

Property Bollywood Shilpa shetty Rajkunthra
By Edward Feb 06, 2022 07:50 PM GMT
Report

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்து கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகை என்ற இடத்தை பிடித்தவர் நடிகை ஷில்பா செட்டி. ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். சமீபத்தில் கணவர் பல நடிகைகளை ஏமாற்றி பலான படங்களை எடுத்து பல கோடி சம்பாதிய்துள்ளார் என்றும் அது ஷில்பாவிற்கும் தெரியும் என்றும் செய்திகள் வெளியாகி ஷில்பா செட்டியின் கணவரை கைது செய்தனர். அதற்கான ஆதாரம் நீரூபிக்கப்பட்டு சிறையில் இருந்த raj குந்த்ரா சில வாரம் முன் ஜாமினில் வெளிவந்தார். இந்நிலையில், மனைவி ஷில்பா செட்டியின் பெயரில் 38.5 கோடி சொத்தினை எழுதி கொடுத்துள்ளார் ராஜ் குந்த்ரா. இதனால் பாலிவுட் வட்டாரமே அதிர்ச்சியாகியுள்ளது.