50 கோடி நஷ்டத்தை நோக்கி ராஜாசாப், இவ்ளோ தான் வசூலா
Prabhas
Box office
By Kathick
ராஜாசாப் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் மாருதி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது. ஆனால், படமோ எதிர்பார்த்த அளவிற்கு இல்லை, அதனால் முதல் நாள் மட்டுமே இப்படம் ரூ 100 கோடி வசூல் செய்ய, அடுத்தடுத்த நாட்களில் வசூல் மிகவும் குறைந்துள்ளது.

தற்போது வரை இப்படம் ரூ 160 கோடி மட்டுமே வசூல் செய்ய, இதனால் ராஜாசாப் படம் 50 கோடிகளுக்கு மேல் நஷ்டத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு இப்படத்தில் பல காட்சிகள் கட் செய்தே படம் 3 மணி நேரம் ஓடுவதும் ரசிகர்கள் பொறுமையை மிகவும் சோதிப்பதாக கூறப்படுகிறது.