தேவயானி-யால் நான் நிறைய இழந்துட்டேன், ராஜகுமாரன் தூக்கி போட்ட குண்டு
Devayani
Rajakumaran
By Tony
ராஜகுமாரன் இன்று முக்கியமாக இந்த தலைமுறைக்கு தேவயானி கணவர் என்று தான் தெரியும்.
ஆனால், பார்த்திபன்-அஜித் வைத்து நீ வருவாய் என மெகா ஹிட் படத்தை கொடுத்தவர். விக்ரமை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை எடுத்தவர்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், தேவயானி திருமணம் செய்ததால் நான் நிறைய வாய்ப்புக்களையும் இழந்தேன், ஏனெனில் ஒரு இயக்குனராக நான் யாரிடமாது கதை சொல்ல போனால் கூட, தேவயானி கணவர் என்ற பிம்பம் தான் விழுகிறது.
இதனாலேயே நான் எந்த இடத்திற்கும் கதை சொல்ல போகவில்லை என எமோஷ்னலாக பேசியுள்ளார்.