மருத்துவமனையில் அட்மிட் ஆன ரஜினிகாந்த்- அச்சச்சோ

By Jon Dec 25, 2020 07:38 PM GMT
Report

அண்ணாத்த பட ஷுட்டிங்கல நம்ம தலைவர் ரஜினி கடந்த 15ம் தேதி கலந்துக்குனாரு.

திடீருனு பாத்தா அவர் கூட ஷுட்டிங்ல இருந்த 8 பேருக்கு கொரோனா, மனுஷனுக்கும் செக் பண்ணியிருக்காங்க.

ஆனா ஒன்னும் தொற்று இல்ல, சென்னை வருவாருனு பாத்தா ஒரு ஷாக் நியூஸ்.

தலைவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக அப்பல்லோ ஆஸ்பத்திரில சேர்ந்திருக்காரு. சோ பேன்ஸ் எல்லாரும் ஒரே பிராத்தனையில இறங்கிட்டாங்க.

Gallery