ஒருவழியாக சரவணன் ஜெயிச்சுட்டாரு! 2 மாத மாஸ்டர்செஃப் முடிந்தது..
serial
television
rajarani2
sidhu
alyamanasa
By Edward
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல சிரீயலில் வெவ்வேறுபட்ட கதைகளை கொண்டு அமைந்து ஒளிப்பரப்பாகும். அந்தவரிசையில் இரு சீசன்களால் மக்கள் ஈர்த்து வரும் சீரியல் ராஜா ராணி. ஆல்யா மானசா, சித்து இணைந்து நடித்து வரும் இந்த சீரியலில் தற்போது சமையல் போட்டி நிகழ்வு ஒளிபரப்பாகி வருகிறது.
மாதம் மாதம் எதாவது போட்டியை வைத்தே ஓடிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்ற இந்த சீரியல் போக போக டிஆர்பியில் பின்னடைவு பெற்றது. இதே இயக்குனர் தான் பாரதி கண்ணம்மா சீரியலையும் இயக்கி வருகிறார்.
அந்த சீரியலிம் தற்போது சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய ராஜா ராணி 2 பிரமோவில் சரவணன் போட்டியில் வென்றுள்ள வீடியோ வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் ஒரு வழியாக 2 மாத மாஸ்டர் செஃப் போட்டி முடிந்தது. அடுத்து எந்த போட்டி எங்கே போறீங்க என்று கலாய்த்து வருகிறார்கள்.