நடிகை மாதவியின் தடம் மாறிய வாழ்க்கை! கமலால் ஏற்பட்டதற்கு ரஜினிகாந்த் அட்வைஸ்... REWIND

madhavi rajinikanth kamalhaasan tamilcinema
By Edward Dec 11, 2021 09:06 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான 80, 90 களை தாண்டி தற்போது அந்த இடத்தினை பிடித்து வருபவர்கள் ரஜினி கமல். சினிமாவில் கமல் முதல் கேரியரை ஆரம்பித்தாலும் ரஜினி வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்தது அவரின் படங்கள்.

அப்படி 300 படங்களுக்கு மேல் நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகை மாதவி வாழ்க்கையில் கமலால் விபரீதத்தை ஏற்படுத்தியது பெரியளவில் அப்பவே பேசப்பட்டது. நடிகை மாதவியின் 17 ஆண்டுகளாக சினிமா வாழ்க்கையில் பல மொழிகளில் நடித்து வந்த மாதவி கிசுகிசுக்களில் அதிகமாக சிக்கியவரின் இவரும் ஒருவர். அதற்கு காரணம் ஆடை விஷயத்தில் அப்போதே அதிக தாராளம் கொடுத்துள்ளது தான்.

ஒரு கட்டத்தில் கமலஹாசன் மாதவியை தான் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் பரவியது. இதனால் படங்களில் கவனம் செலுத்த முடியாமல் திணறியனார் மாதவி. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார் மாதவி. அப்போது ரஜினிகாந்த் இமயமலையிலுள்ள தன்னுடைய குருநாதர் ஒருவரை போய் சந்திக்கும்படி ஆலோசனை கூறி அதன்படி அங்கு சென்றாராம் மாதவி.

இதனால் அவர் கூறியதில் பேரில் ஒருவரை திருமணம் செய்து 30 வருஷமாக இந்த பக்கமெ தலை காட்டக்கூடாது என்று கூறியதால் தற்போது வரை இமயமலை குருநாதர் பேச்சை கேட்டு இன்னும் அவர் சினிமா பக்கமே வரவில்லையாம்.