தனுஷ் மீது இருக்கும் கடுப்பில் ரஜினி இப்படி செய்தாரா

Dhanush Rajinikanth
By Parthiban.A Feb 15, 2022 04:55 AM GMT
Report

18 வருடமாக ஜோடியாக வாழ்ந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் கடந்த மாதம் விவகாரத்தை அறிவித்து சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களும் கடும் அதிர்ச்சியை கொடுத்தனர். அவர்களை சேர்த்து வைக்க ரஜினியும் பல்வேறு முயற்சிகள் செய்தார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ரஜினி நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் ரஜினி பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் உடன் கூட்டணி சேர போகிறார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் முதலில் ரஜினி பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் உடன் தான் கூட்டணி சேர போகிறார் என தகவல் வந்தது.

தனுஷ் மூலமாக தான் அந்த இயக்குனர் ரஜினியை அணுகி இருக்கிறார். தனுஷ் மீது இருக்கும் கோபத்தில் தான் ரஜினி அவரை வேண்டாம் என கூறிவிட்டு அதன் பிறகு நெல்சனுக்கு ஓகே சொல்லி இருக்கிறார்.