BJP-யின் முக்கிய பிரமுகரை கண்டுக்காமல் போன ரஜினிகாந்த், வீடியோவுடன் இதோ

bjp rajinikanth l murugan national award function
By Tony Oct 25, 2021 09:14 AM GMT
Report

ரஜினிகாந்த் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவரின் நடிப்பில் தற்போது அண்ணாத்த படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது, இந்நிலையில் அண்ணாத்த படம் தமிழகம் முழுவதும் சுமார் 750 தியேட்டரில் வரும் என் கூறப்படுகிறது.

ரஜினிகாந்திற்கு தற்போது இந்தியாவின் மிக உயரிய விருதாக தாத சாகேப் பாலகே விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை பெற்று கொண்டு அங்கிருந்த அனைவருக்கும் ரஜினி வணக்கம் வைக்க, முக்கிய பிரமுகர் எல்.முருகனை கண்டுக்கொள்ளாமல் போக, அவரே கூப்பிட்ட பிறகு ரஜினி வணக்கம் வைத்தார்.