ஜாதியை வைத்து தான் அறிவா..ரஜினி பேச்சால் கொந்தளித்த நெட்டிசன்கள்

Rajinikanth
By Tony Jul 24, 2022 04:37 AM GMT
Report

ரஜினி சில தினங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

அதில் அவர் ஒரு சிறப்புரை ஆற்றினார். இதில் பல குட்டிக்கதைகளை ரஜினி அடுக்கிக்கொண்டே போக, ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர்.

எல்லாருமே இந்த ரஜினியை பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது என சந்தோஷத்தில் மூழ்கினர்.

ஆனால், அதே நேரத்தில் அறிவு என்பது நீங்க என்ன சாதி என்பது என்று ஒரு வார்த்தை விட நெட்டிசன்கள் வைத்து செய்துவிட்டனர் இணையத்தில்..ஏன் தலைவா இப்படி..என்று ரசிகர்களே தலையில் அடித்து செல்கின்றனர்.