கடைசி வரை தன் தவறை ரஜினிகாந்த் உணரவில்லை, ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி
annaatthe
rajinikanth
By Tony
ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த அண்ணாத்த ரசிகர்களிடம் மிக கலவையான விமர்சனங்களை பெற்றது.
இப்படம் பெரும்பாலான ரசிகர்களை கவராத காரணத்தினாலேயே படம் ஓடவில்லை, ஆனால், ரஜினியோ மழை வந்ததால் தான் படம் ஓடவில்லை என்று கூறினார்.
இதை அறிந்த ரசிகர்கள் மிக கவலையில் ஆழ்ந்தனர். ஏனெனில் ரஜினிகாந்த இதற்கு முன்பு தன் தோல்விகளை அவரே ஒற்றுக்கொள்வார்.
ஆனால், இந்த முறை அவர் ஏனோ தன் தோல்வியை கூட ஏற்க மறுக்கின்றார் என பலரும் கூறி வருகின்றனர்.