திரிஷாவின் மகள் இஸ்ஸி இவருடையதாம்!! நடிகர் சொன்ன ரகசியம்..

Vishnu Vishal Trisha Tamil Actors
By Jai Jul 03, 2026 03:30 AM GMT
Report

திரிஷா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, கருப்பு படத்தின் ரிலீஸுக்கு பின் விஸ்வரம்பரா, ராம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். திரைப்படத்தை தாண்டி தற்போது தமிழகத்தில் அதிகம் பேசப்பட்டு வரும் நபராக திரிஷா இருக்கிறார். அதற்கு காரணம், தற்போதைய முதலமைச்சருடன் நெருக்கமான இருந்து வருவது தான்.

திரிஷாவின் மகள் இஸ்ஸி இவருடையதாம்!! நடிகர் சொன்ன ரகசியம்.. | Vishnu Vishal Shares Secret About Trishas Pet

சமீபத்தில் கூட முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடினார். இதனையடுத்து குஷ்பூ - சுந்தர் சி மகள் அவந்திகா திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.

மகள் இஸ்ஸி

இந்நிலையில் திரிஷா குறித்து நடிகர் விஷ்ணு விஷால் வெளிப்படையாக ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், நான் இதுவரைக்கும் இந்த விஷயத்தை சொன்னதே இல்லை. இப்போது திரிஷாவிடம் இருக்கும் நாய்(இஸ்ஸி) என்னுடைய டெடி என்ற செல்ல நாயின் மகள் தான். அது பூடில் இன நாய். என்னுடைய மனைவியும் திரிஷாவும் நெருங்கிய தோழிகள்.

திரிஷாவின் மகள் இஸ்ஸி இவருடையதாம்!! நடிகர் சொன்ன ரகசியம்.. | Vishnu Vishal Shares Secret About Trishas Pet

இருவரும் அடிக்கடி நாய்கள் பற்றியே பேசிக்கொள்வார்கள். இதை நான் இப்போது ஷேர் செய்துவிட்டதால் திரிஷா இதற்கு கோபப்பட மாட்டார் என்று நம்புகிறேன் என்று ஓபனாக பேசியிருக்கிறார். நடிகை திரிஷா தன்னுடைய நாய் இஸ்ஸியை தன் மகளாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.