இவரையும் விட்டுவைக்காத சூப்பர் ஸ்டார்! எல்லாம் சிம்புவால் தான்..
simbu
annaatthe
rajinikanth
venkatprabhu
maanaadu
srthaisiva
By Edward
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இந்த ஆண்டு தீபாவளி வெளியாகி வசூலில் சாதனை படத்த படம் அண்ணாத்த. சிறுத்தை சிவாவை தொடர்ந்து அடுத்து ரஜினியை இயக்க போவது யார் என்ற கேள்விகள் எழுந்து வருகிறது.
அதில் மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணையவுள்ளார் என்ற செய்தியும் வெளியானது. அதற்கு காரணம் சிவாவின் வீட்டிற்கே சென்று தங்க செயினை பரிசளித்து புகழ்ந்தும் தள்ளியுள்ளார். அதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் பால்கியை அணுகி கதையை கேட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அந்த வரிசையில் பாண்டிராஜுன் இணைந்துள்ளார். இந்நிலையில் நடிகர் சிம்புவை வைத்து மாநாடு படத்தின் மூலம் வெற்றியை கொடுத்த வெங்கட் பிரபுவிடமும் கதையை கேட்க அழைப்பு கொடுத்துள்ளாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.