ரஜினி, கமல் வளர காரணமாக இருந்த பிரபலம்!! 92 வயதாகியும் கண்டுகொள்ளாமல் உயிருக்கு போராடும் நிலை

Kamal Haasan Rajinikanth
By Edward Jan 18, 2023 10:45 AM GMT
Report

சினிமாவில் தற்போது லிஜெண்ட் நடிகர்களாக திகழ்ந்து வரும் பிரபலங்கள் வளர்ச்சியில் பலர் ஏதாவது ஒருவிதத்தில் காரணமாக இருப்பார்கள். அப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற சினிமா நட்சத்திரங்களின் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக திகழ்ந்து வந்தவர் ஜுடோ கே கே ரத்னம்.

ரஜினி, கமல் வளர காரணமாக இருந்த பிரபலம்!! 92 வயதாகியும் கண்டுகொள்ளாமல் உயிருக்கு போராடும் நிலை | Rajini Kamal Is Not Seen Even When He Is Fighting

ரஜினி, கமல் உள்ளிட்ட பல தமிழ் நடிகர்களின் ஸ்டண்ட் காட்சிகளை சிறப்பாக அமைத்து கொடுத்தவர். அவர் பயிற்சியில் தற்போது 20க்கும் மேற்பட்ட சண்டை பயிற்சியாளர்கள் சினிமாவில் இருந்து வருகிறார்கள்.

ரஜினிகாந்தின் முரட்டுகாளை படத்தின் ரயில் சண்டை காட்சி உட்பட 46 படங்களுக்கும், கமலின் நல்லவனுக்கு நல்லவன் படம் உட்பட 7 படங்களிலும் பணியாற்றி இருவரின் வளர்ச்சியில் முக்கிய இடத்தில் இருந்து வந்தார்.

ரஜினி, கமல் வளர காரணமாக இருந்த பிரபலம்!! 92 வயதாகியும் கண்டுகொள்ளாமல் உயிருக்கு போராடும் நிலை | Rajini Kamal Is Not Seen Even When He Is Fighting

தற்போது 92 வயதாகிய ஜூடோ ரத்னம் கேட்பாரற்று உடல்நிலை சரியில்லாமல் உயிருக்கு போராடி வருகிறாராம்.

சினிமாவை சேர்ந்த யாரும், ரஜினி, கமல் கூட அவரை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது சினிமா வட்டாராத்தை அதிர்ச்சியாக்கியுள்ளது.