தமிழர்கள் எல்லாத்துக்கும் பிச்சை தான் எடுப்பார்கள், ரஜினி பட நடிகையின் திமிர் பேச்சு
Rajinikanth
By Tony
தமிழ் சினிமா எத்தனையோ நடிகைகளை வாழ வைத்துள்ளது. அவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவிற்கு நன்றியுடன் தான் இருந்து வருகின்றனர்.
ஆனால், சமீபத்தில் ஒரு நடிகை குறித்து மிகப்பெரிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. ரஜினி நடிப்பில் அடுத்த வாரம் வரவிருக்கும் படம் லால் சலாம். இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் தான்யா நடித்துள்ளார்.
இவர் சில வருடங்களுக்கு முன்பு மிகவும் சர்ச்சையான கருத்து ஒன்றை பேசியுள்ளார். இதில் இவர் RCB கிரிக்கெட் க்ளபிற்கு சப்போர்ட் செய்வதற்காக தமிழர்கள் தண்ணிக்கும் பிச்சை எடுக்கிறார்கள், இப்போது IPL-லும் என்பது போல் டுவிட் செய்தார்.
தற்போது அடுத்த வாரம் படம் ரிலிஸாகும் நேரத்தில் இந்த டுவிட் வைரலாகி கடும் எதிர்பபு அவர் மீது எழுந்து வருகிறது.