ரஜினிக்கு தொடர்ந்து நீடிக்கும் குழப்பம், யார் தான் சீக்கிரம் முடிவு பண்ணுங்க..

Rajinikanth
By Tony Apr 24, 2026 05:30 AM GMT
Report

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அது தான் மிகப்பெரிய பேசுபொருளாக இருக்கும். இந்த நிலையில் ரஜினி தற்போது ஜெய்லர் 2 படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டார்.

இதை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார், என்ன ஆனது என்று தெரியவில்லை, தற்போது சிபி படம் நடக்குமா என பல கேள்விகள் இணையத்தை சுற்றி வருகின்றது.

அஷ்வந்த்

ஒரு சிலர் இந்த படத்திலிருந்து சிபி வெளியேறி விட்டார், இப்படத்தில் சிபிக்கு பதிலாக ட்ராகன் பட புகழ் அஷ்வந்த் கமிட் ஆகிவிட்டார், அவர் ரஜினிகாக கதையை செதுக்கி வருகிறார் என கூறப்பட்டது.

ரஜினிக்கு தொடர்ந்து நீடிக்கும் குழப்பம், யார் தான் சீக்கிரம் முடிவு பண்ணுங்க.. | Rajini Next Movie Update

ஆனால், தற்போது அது எல்லாம் இல்லை, சிபி தான் கண்டிப்பாக ரஜினியின் அடுத்தப்பட இயக்கனர் என சிலர் கூறி வருகின்றனர் ,எது எப்படியோ சீக்கிரம் ஷுட்டிங்கை தொடங்குங்க சார், இல்லையென்றால் இப்படி தான் பல செய்திகள் வரும் என ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.