தனுஷ் வலைத்துபோட்ட 25 வயது நடிகையை பிக்கப் செய்த ரஜினிகாந்த்..
Rajinikanth
Ritika Singh
Anirudh Ravichander
Lyca
Dushara Vijayan
By Edward
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அவரது 170வது படத்திற்காக தயாராகி வருகிறார்.
டி ஜே ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். லைக்கா தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார்.
முரட்டு சிங்கள்ளா இருந்து வந்த சிம்புக்கு 40 வயதில் திருமணம்..பொண்ணு யார் தெரியுமா?..அந்த பிரபலத்தின் மகளா
இந்நிலையில் படத்தின் கதாநாயகிகள் யார் என்று கேள்வி எழுந்த நிலையில் லைக்கா நிறுவனம் நடிகைகளின் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளார்.
சார்பட்டா பரம்பரை, அநீதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை துஷாரா விஜயனை கமிட் செய்துள்ளனர்.
ஏற்கனவே தனுஷின் டி50 படத்தில் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். தற்போது தலைவர் 170 படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
அதேபோல் நடிகை ரித்திகா சிங்கையும் கமிட் செய்துள்ளனர். தன்னைவிட கிட்டத்தட்ட 40 வயது குறைவான நடிகைகளை ரஜினிக்காக இயக்குனர் புக் செய்திருக்கிறார்.