ஏதோ ஒன்னு சிவா கிட்ட இருக்கு! தங்க ஜெயின் போட்டதுக்கு இதுதான் காரணமோ..
சூப்பர் ஸ்டார் படங்கள் என்றால் தற்போதைய காலகட்டத்தில் வயதானவர் என்ற ஒரு மிம்பத்தை மாற்றியவர் இயக்குநர் சிறுத்தை சிவா. லிங்கா, பேட்ட, காலா போன்ற படங்கள் அவரை வயதானவர் என்ற பெயரை கொடுத்தது.
அந்த சமயத்தில் அண்ணாத்த என்ற படத்தின் மூலம் அவரை இளம் நடிகர் என்ற இடத்தினை கொடுக்கும் அளவிற்கு கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். பல நடிகர்கள் பிளாக் பஸ்டர் படம் கொடுத்த இயக்குனர்களுடன் ஹார்டிக் படங்களை கொடுத்து வருகிறார்கள்.
அப்படி ஹார்டிக் அடித்த விஜய் அட்லி, முருகதாஸை போன்றும் அஜித் சிறுத்தை சிவாவை போன்று இந்த லிஸ்டில் சூப்பர் ரஜினிகாந்தும் இறங்கிவிடுவாரோ என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
அதற்கேற்ப சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிறுத்தை சிவானி அண்ணாத்த படத்திற்கு பிறகு மற்றுமொரு படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இதற்கு காரணம் சமீபத்தில் ரஜினி சிறுத்தை சிவாவின் வீட்டிற்கு சென்று தங்க செயின் கொடுத்து சப்ரைஸ் கொடுத்துள்ளதுதான் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர்.